Friday, March 4, 2011

நோக்கியா ovi store.





நோக்கியா மொபைலுக்கு தேவையான அப்ளிகேஷன்கள் எடுத்துக்கொள்வதற்கு ovi store பயன்படுகிறது.இந்த தளத்தில் உள்ள மென்பொருள் freeware ஆகும்.ovi store மென்பொருளை download செய்து.மொபைலுக்கு தேவையான அப்ளிகேஷன்கள் எடுத்துக்கொள்ளாம்.முன்பு www.nokia.mosh.com என்ற பெயரில் தனது கைப்பேசி பாவனையாளர்களுக்கு இலவச கைப்பேசி தரவிறக்க தளத்தை நடத்தி வந்த நோக்கியா நிறுவனம் அதில் பாவனையாளர்கள் மூலமாக மற்றவர்களுக்கு சட்ட விரோத மென்பொருட்களும் சேர்ந்து சென்றடைந்ததால் அந்த தளத்தை மூடியது.பின்பு ஆப்பிள் -போன் ஸ்டோருக்கு போட்டியாக நோக்கியா நிறுவனம் ஆரம்பித்த தளம் தான் இந்த தளம்.இங்கே நோக்கியா போன்களுக்கான எல்லாவற்றையும் இலவசமாகவும் பயன்படுத்தலாம்.

2 comments:

  1. நல்ல தகவல் அருண் ஆமா நீங்க எந்தப் போன் யூஸ் பண்ணுறீங்க?

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு,

    ReplyDelete