தமிழில் மிக சிறந்த பதிபாக உள்ளது திருக்குறள். உங்கள் மொபைலில் இணையதளம் மூலமாக திருக்குறள் படிக்கும் வசதி உள்ளது. இந்த வசதி நமக்கு புதிய பதிவு ஆகும். திருக்குறள் படிக்கும் மென்பொருள் இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் பயன்படுத்திகொள்ளாம்.
இதில் டவுன்லோட் இரண்டு லிங் உள்ளது.
- Thirukkural
- Thirukkural in Tamil
இதணை டவுன்லோட் செய்த பிறகு உங்கள் மொபைலில் install செய்ய வேண்டும். பின்பு menu ஓபன் ஆகும் click செய்து choose category பகுதிக்கு செல்ல வேண்டும். இதில் 133 அதிகாரம் உள்ளது.
பின்பு தேவையான அதிகாரத்தை தேர்வு செய்து ok செய்தால் போதும்
நீங்கள் இதன் திருக்குறள் பதிப்பை மூலுவதும் படித்து பயன் அடையலாம்.
No comments:
Post a Comment