Saturday, May 28, 2011

Convert files இணையதளம்.



எந்த ஒரு பைலையும் வேறொரு பைல் பார்மட்டிற்கு மாற்றுவதற்கு மென்பொருள்கள் துணையின்றி இணையம் வழியாகவே மாற்றிக் கொள்ள உதவும் தளம்தான் கன்வர்ட் பைல்ட் டாட் காம். இத்தளத்தில் நாம் மாற்ற விரும்பும் பைலை அப்லோட் செய்துவிட்டு எந்த அவுட் புட் பார்மேட் தேவை என்பதை தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் ஒரு சில நொடிகளில் மாற்றிக் தருகிறது. இத்தளத்தில் டாக்குமண்ட், ஆடியோ, வீடியோ, பிடிஎப், வரைகலை உள்ளிட்ட 9 வகைகளில் 60க்கும் மேற்பட்ட பார்மட்களுக்கு மாற்ற முடியும். மேலும் இணையதளத்தில் பதிந்த ஃபைல்களின் லிங்க் கொடுத்தும் கன்வர்ட் செய்ய முடியும். அத்துடன் கன்வர்ட் செய்த பைலின் லிங்க்கை நாம் விரும்பும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் வசதியும் உள்ளது.


இதில் உள்ள வசதிகள்:

ARCHIVE
  • 7Z to RAR, TAR, ZIP, TGZ, TAR.GZ
  • RAR to TAR, ZIP, TGZ, TAR.GZ
  • TAR to RAR, ZIP, TGZ, TAR.GZ
  • TGZ to TAR, RAR, ZIP
  • TAR.GZ to TAR, RAR, ZIP
  • ZIP to TAR, RAR, TGZ, TAR.GZ
DOCUMENT
  • DOCX to DOC, ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • DOC to ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • ODT to DOC, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • RTF to ODT, DOC, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • SXW to ODT, RTF, DOC, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • TXT to ODT, RTF, SWX, DOC, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • ODS to xls, CSV, RTF, PDF, HTML, ZIP
  • XLS to ODS, CSV, PDF, HTML, ZIP
  • XLSX to XLS, ODS, CSV, PDF, HTML, ZIP
  • PDF to DOC, EPUB, FB2, MOBI, LIT, PNG, JPG
  • XPS to PDF
  • CHM to PDF, EPUB, FB2, MOBI, LIT, TXT
  • PAGES to PDF
PRESENTATION
  • ODP to PPT, PDF, SWF
  • PPT to ODP, PDF, SWF
  • PPTX to PPT, ODP, SWF, PDF
E-BOOK
  • EPUB to FB2, MOBI, LIT, PDF, TXT
  • FB2 to MOBI, LIT, EPUB, PDF, TXT
  • MOBI to EPUB, FB2, LIT, PDF, TXT
  • LIT to EPUB, FB2, MOBI, PDF, TXT
  • PRC to EPUB, FB2, MOBI, PDF, TXT, LIT
DRAWING
  • ODG to PDF, JPG, PNG, SWF
  • DXF to PDF, JPG, PNG, SWF
  • DWG to PDF, JPG, PNG
IMAGE
  • BMP to GIF, JPG, PNG, TIF, ZIP, PDF
  • GIF to BMP, JPG, PNG, TIF, PDF
  • JPG to GIF, BMP, PNG, TIF, PDF
  • PNG to GIF, JPG, BMP, TIF, PDF
  • TIF to GIF, JPG, PNG, BMP, ZIP, PDF
  • BMP to DOC, TXT, RTF
  • GIF to DOC, TXT, RTF
  • JPG to DOC, TXT, RTF
  • PNG to DOC, TXT, RTF
  • TIF to DOC, TXT, RTF
AUDIO
  • AAC to WAV, MP3, OGG, M4A, FLAC, AU, WMA, AMR
  • AMR to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, M4A
  • AU to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AMR, M4A
  • FLAC to WAV, MP3, OGG, M4A, AAC, AU, WMA, AMR
  • M4A to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, AMR
  • MP3 to WAV, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
  • OGG to WAV, MP3, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
  • WAV to MP3, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
  • WMA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR
  • MKA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR, WMA
VIDEO
  • 3GP to AVI, MOV, WMV, M4V, MP3, JPG
  • AMV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, WMV, MP3, JPG
  • ASF to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, AVI, M4V, MP3, JPG
  • AVI to 3GP, FLV, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • FLV to 3GP, AVI, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • MKV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, ASF, M4V, MP3, JPG
  • MOV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MKV, ASF, M4V, MP3, JPG
  • M4V to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, WMV, MP3, JPG
  • MP4 to FLV, 3GP, AVI, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • MPEG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • MPG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • RM to AVI, 3GP, MP4, FLV, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • VOB to 3GP, FLV, MP4, MPEG, AVI, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • WMV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • M2T to WMV, 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • M2TS to WMV, 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • MTS to WMV, 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
OTHER
  • EPS to GIF, JPG, PNG
  • PSD to GIF, JPG, PNG

இணையதள முகவரி சுட்டி:
இதன் மூலமாக இணையதளத்தில் இருந்து அணைத்து வகையான files Convert செய்யலாம்.

Thursday, May 26, 2011

ஆன்லைன் File convert செய்யும் தளம்.



ஆன்லைன் பைல்convert பற்றி பார்க்கபோகிறோம்.  நாம் Audio fileகளை ஒரு file formatலிருந்து மற்றொரு file formatஆக convert செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளின் உதவியை மட்டுமே நாடி செல்ல வேண்டும். Audio fileகளை convert செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன.
மென்பொருள்களின் உதவி இல்லாமல் Audio fileகளை convert செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது. அந்த தளம் பற்றிய பதிவு தான் இது. நாம் சாதாரணமாக பாடல்களை convert செய்ய வேண்டுமெனில் கணினியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக convert செய்வோம்.
சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்கபெறாது அதுபோன்ற சூழ்நிலைகளில் நண்பர்களின் உதவியை நாடி செல்ல வேண்டும்.Browsing மையங்களின் எந்தவித மென்பொருளையும் நிறுவ விடாமல் கணினியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள் அதுபோன்ற கணினிகளில் எவ்வாறு பாடல்களை convert செய்வது என்றால் அதற்கு ஒரே வழி online மட்டுமே ஆகும். அந்த வகையில் பாடல்களை convert செய்ய ஒருதளம் உதவி செய்கிறது.
                                              
வலைதள முகவரி சுட்டி:
இந்த தளத்திற்கு சென்று, உங்களுடைய பாடல்கோப்பினை தேர்வு செய்யவும். பின் எந்த format ஆக convert செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். கடைசியாக Switch my file என்னும் button ஐ அழுத்தவும்.
சில நொடிகளில் உங்களுடைய பாடலானது convertசெய்யப்பட்டு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும். இதில் iphone ringtone ஆக மாற்றவும் முடியும் என்பது கூடுதல் வசதி.

Tuesday, May 24, 2011

நோக்கியா X1-00

நோக்கியா நிறுவனம் பல கூடுதல் வசதிகள் கொண்ட மொபைல் ஒன்றை பட்ஜெட் விலையில் வழங்கியுள்ளது. நோக்கியா X1-00 என அழைக்கப்படும் இந்த போன், இசைப் பிரியர்களின் தேவைகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதன் முதலாக மொபைல் போனைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையிலும் அமைக்கப் பட்டுள்ளது. ஹெட்செட் இல்லாம லேயே, இசையைக் கேட்கும் வகையில், பெரிய ஸ்பீக்கர்கள் இதில் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிப் படும் அலைவரிசை, நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப் படுவதால், அதிக அளவிலான வால்யூமில் பாடலைக் கேட்கும் போதும், துல்லியமான இசை நமக்குக் கிடைக்கிறது.
இதன் திரை 1.8 அங்குல வண்ணத்திரை; 128 x 160 பிக்ஸெல் திறன் கொண்டது. 16 மிமீ தடிமனில், 91 கிராம் எடையுடன் உள்ளது. நியூமெரிக் கீபேடுடன் நேவிகேஷன் கீயும் தரப்பட்டுள்ளது. இசைக்கு மட்டுமென தனியாக மூன்று கீகள் உள்ளன. ஒரே கீயில் மியூசிக் பிளே லிஸ்ட் ஒன்றை உருவாக்கலாம். எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் இசை கேட்பதை எளிதாக்குகின்றன. ஐந்து தனித்தனி அட்ரஸ் புக்குகளை இதில் அமைத்துக் கொள்ளலாம். மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் மூலம், இதன் மெமரியை 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.
இவற்றுடன் பேசும் அலாரம் கடிகாரம், கால்குலேட்டர், டார்ச், ஐந்து கேம்ஸ் ஆகியவை தரப்படுகின்றன. அதிகத் திறனுடன் கூடிய 1320 mAh பேட்டரி வழங்கப் பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, 13 மணி நேரம் பேசலாம்; 38 மணி நேரம் பாடல்களைக் கேட்கலாம்; ஒருமுறை சார்ஜ் செய்தால் 61 நாட்கள் மின்சக்தி தங்கும்.
இந்த போன் ஆரஞ்ச் மற்றும் கடல் நீலத்தில் தயாரிக்கப் பட்டுள்ளது.

Nokia X100 Specifications:
GSM mobile
Weight: 91.1 g
Display: TFT
Colors: 56K colors
Size:
Ringtones: MP3 & Polyphonic
Speaker Phone: Yes
Camera: No
Secondary Camera: No
GPRS : Yes
EDGE: No
Wi-Fi: No
Bluetooth: Yes
USB: Yes
3G: No
Infrared: No
Browser: WAP 2.0/xHTML, HTML
Message: SMS, MMS, Email
Game: Yes
FM and Radio: Stereo FM radio
Colors: Orange, Ocean blue, Dark gray
Battery: Standard battery, Li-Ion 1320 mAh
Special Features:
JAVA: Yes
Stereo FM radio
Dedicated music key
2GB Included Memory Card
Data & Memory Features
Internal: 500 phone entries
External: support up to 16GB, 2GB included microSD
இதன் விலை ரூ.1,699.

Thursday, May 19, 2011

Zedge இணையதளம்.


மது மொபைல் சம்பந்தமான தகவல்களை அறிந்து கொள்ளவும் மொபைல்க்கு தேவையான 
·                     வால்பேப்பர்கள் (wallpapers) 
·                     கேம்ஸ் (Games), 
·                     வீடியோக்கள் (Videos)
·                     மென்பொருட்கள் (Softwars) 
·                     ரிங்டோன்கள் (RingTones) 
·                     தீம்ஸ் (Themes) 
என்று இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளனஇருந்தாலும் பலருக்கு இது தெரிவது இல்லை. பலர் பணம் செலவழித்து கடைகளில் கொடுத்து பெற்று கொள்ளுகின்றனர்.நாம் இவற்றை வீட்டில் இருந்தபடியே தரவிறக்கம் செய்து பயன் படுத்திகொள்ளலாம்எந்த தளங்கள் சிறப்பான தளங்கள் என்றும்.இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்தளத்தில் உங்களுக்கென்று தனி User Account உருவாக்க வேண்டும்.
இதை பற்றி மேலும் அறிய சுட்டி

இத்தளத்தில் அனைத்து வகையான செல்போனிற்கும் பொருந்தும் வகையில் Themes எண்ணற்ற வகையில் உள்ளன . உங்கள் செல்போனிற்கு ஏற்றவாறு நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் .
நீங்கள் Login செய்த பின் உங்கள் செல்போன் மாடலை கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்தால் போதும் உங்கள் செல்போனிற்கு ஏற்றவாறு Games,Application,Themes,Ringtones மட்டுமே டவுன்லோட் செய்யமாறு காண்பிக்கப்படும் .மேலும் இத்தளத்தில் ஒரு சிறப்பம்சம் உண்டு .