Sunday, April 10, 2011

நோக்கியா PC SUITE தகவல்.



Nokia PC Suite பற்றி அறிய.



டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி

நீங்கள் இதை உங்கள் கம்ப்யூட்டர் இல் இன்ஸ்டால் செய்த பின்னர் மேலே உள்ள விண்டோ தெரியும்.இப்போது உங்கள் போனை கம்ப்யூட்டர் உடன் இணைக்க data  cable தேவைப்படும். பெரும்பாலும் போன் உடனேயே அது வந்து விடும். இல்லையென்றால் கடைக்கு சென்று உங்கள் போனை காட்டி data cable வாங்கிக் கொள்ளவும்.

இதை நீங்கள் கம்ப்யூட்டர் மற்றும் உங்கள் போன் உடன் இணைக்கவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டர் இல் உள்ள pc suite ஐ ஓபன் செய்யவும்.(இதன் icon உங்கள் tool bar லேயே இருக்கும். போனை  இணைத்து இறுதி இருந்தால் பச்சை நிறத்தில் indicate செய்யும் )  

  

இப்போது கீழே உள்ள விண்டோ வரும். மேலே  உள்ளதற்கும்(PC suite படம் ) இதற்கும் இப்போது உள்ள வித்தியாசம் இது போனின் மாடலை காண்பிக்கின்றது.


இனி அதன் ஒவ்வொரு ஐகானின் பயன்களை தெரிந்து கொள்வோம்.

BACK UP

 இது BACK UP க்கு உதவும். இதனை கிளிக் செய்து நாம் நம் போனில் இருந்து தேவையானவற்றை நமது கம்ப்யூட்டர்க்கு BACK UP எடுத்து கொள்ளலாம். இதை மீண்டும் நீங்கள் உங்கள்  போனில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

SYNCHRONIZE

இது உங்கள் போனில் நீங்கள் புதியதாக சேர்த்த, மாற்றிய போன் நெம்பர்களை synchronize செய்ய பயன்படுகிறது. நெம்பர்கள் போன் மெமரியில்  இருப்பது அவசியம்.

CONNECT TO THE INTERNET

இது PC suite இன் மிக முக்கியமான ஐகான். இதனைக் கொண்டு  நம் போனின் மூலமாக கம்ப்யூட்டர் இல் இன்டர்நெட் connect செய்யலாம். இது பற்றி பின்னர் ஒரு போஸ்ட் மூலம் விரிவாக காண்போம்.

CONTACTS

இது உங்கள் போன் மெமரியில் உள்ள நெம்பர்களையும் காண்பிக்கும்.
இதன் மூலம் எளிதாக எல்லா எண்களையும் உங்கள் கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ளலாம்(ctrl+a, copy and save in a new folder in computer). மற்றும் எளிதாக குரூப்களை உருவாக்கி கொள்ளலாம். நேர விரயம் ஆகாது.

MESSAGES

 இது உங்கள் மெசேஜ் களை காட்டும்.  இதன் மூலம் நீங்கள் உங்களுக்குபிடித்த மெசேஜ்களை  கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ளலாம். 160 எழுத்துக்கு மேல் இருந்தால் 2   மெசேஜ் ஆக copy ஆகி விடும். (ctrl+A, copy in specific folder and save in new folder in computer ).  

CALENDER

இது காலண்டர்.

FILE MANAGER

 இது உங்கள் போனின் gallery .   இதன் மூலம் நீங்கள் உங்கள் போன் அல்லது மெமரி கார்ட்க்கு தேவையானவைகளை  copy செய்து கொள்ளலாம். இது கொஞ்சம் மெதுவாக இருக்கும்.

TRANSFER MUSIC

இது உங்கள் போன் க்கு கம்ப்யூட்டர் இல் இருந்து பாடல்களை COPY செய்து கொள்ள உதவும் 

 STORE IMAGES

 இது உங்கள் போனில் உள்ள வீடியோ மற்றும் இமேஜ்களை  கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ள உதவும்

TRANSFER VIDEOS

இது உங்கள் போன்க்கு வீடியோக்களை  copy செய்யவும் அதில் உள்ள வீடியோக்களை காட்டவும் உதவும்.

 INSTALL APPLICATIONS

 நீங்கள் உங்கள் போனுக்கு தேவைப்படும் application , கேம்  களை கம்ப்யூட்டர் இல் download   செய்து   பின்னர் இதன் மூலம் இன்ஸ்டால் செய்து விடலாம்.

S40= Java Applications, S60= symbian SIS application.

UPDATE PHONE SOFTWARE'S

 இது உங்கள் போன்க்கு புது software வந்து இருந்தால் அதனை UPDATE செய்ய உதவும். இது குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். முயற்சித்து பாருங்கள்.

 DOWNLOAD MAPS

 இது நோக்கியா MAP களை டவுன்லோட் செய்து கொள்ள உதவுகிறது.  இது குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். முயற்சித்து பாருங்கள்.


இப்போது உங்களுக்கு நோக்கியா PC SUITE தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏதேனும்  ஐயம் இருப்பின் கேளுங்கள்.  

Wednesday, April 6, 2011

NEWSHUNT மொபைலில் தமிழ் நாளிதழ்களையும் படிக்கலாம்.



நாம் இப்பொழுது செய்திதாள் வாசிப்பது என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. செய்திதாள் வாங்கி நாளாகிவிட்டது. எல்லாரும் இணையதளத்தில் உள்ள செய்திகளை எளிதாக வாசித்துவிடுகிறோம். இப்பொழுது அதையும் சுருக்கி செல்பேசியில் நமக்கு விருப்பமான செய்தித்தாள்களை வாசித்துக்கொள்ளலாம். அதற்க்கு இந்த News Hunt   மென்பொருள்  உதவுகிறது. உங்கள் செல்பேசியில் GPRS தொடர்பு இருந்தால் போதுமானது. தமிழ் fonts இல்லாவிட்டாலும் தமிழ் எழுத்துகளை வாசிக்கலாம். இது இலவசமாகவே கிடைக்கிறது


செய்தி அறிவது காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது .புறா,கடிதம் ,தந்தி ,செய்தி தாள் ,வானொலி ,தொலைக்காட்சி ,இணையம் என மாறி இணையத்தில் செய்தி தாள் ,இப்போது நாம் விரும்பும் செய்தி தாள்களை விரைவாக மொபைலில் இணைய உதவியுடன் பார்க்க சிறந்த வசதி "NEWSHUNT "இந்த வசதி எளிதாக்கப்பட்ட முறையில் இதில் செய்தி தாள்களை மொபைலில் பார்க்கலாம். இப்போது இந்தியாவில் உள்ள சிறந்த செய்தி தாள்களை படிக்கலாம் தமிழில் இப்போது தின மலர் பத்திரிக்கை உள்ளது








டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி


இதில் உள்ள சிறப்பு தமிழ் எழுத்துக்கள் சிறப்பான முறையில் படிக்கலாம்.உங்கள் மொபைலில் இந்த வசதி வேண்டும் என்றால் உங்கள் மொபைலில் GPRS வசதி வேண்டும்.இந்த இணைய தளம் சென்று உங்கள் மொபைல் என்னை கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு அவர்கள் இதன் டவுன்லோட் லிங்க் கொடுப்பார்கள்இதற்க்கு தேவை மொபைல் போனில் இணைய வசதி மட்டுமே.டெக்கான் ஹெரால்ட் ,தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ்,தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் போன்ற செய்தி தாள்களை படிக்கலாம்.

ஏர்டெல் வழங்கும் இலவச பேஸ் புக் சேவை.









உலகம் முழுவதும் சக்கை போடு போடும் பேஸ் புக் சேவை இப்போது  இந்தியாவில் ஆர்குட்டுக்கு இணையாக புகழ் பெற்று வருகிறது. அப்படிப்பட்ட பேஸ் புக்  சேவையை ஏர்டெல் இரண்டு மாதத்திற்கு முழுவதும் இலவசமாக வழங்குகிறது இதற்கென தனியாக டேட்டா   கட்டணம் பயன்பாடு கட்டணம் இல்லை




  இந்தியாவில் பேஸ் புக் சேவையை பிரபல படுத்த இந்த இலவச சேவை பயன்படும் என நினைக்கலாம்


 சில பேர் தூங்கறது முழிக்கிறது எல்லாம் பேஸ் புக் மற்றும் ஆர்குட்லதான்  அந்த வகையில் அவர்கள் எவ்வளவு நேரம் அவர்கள் facebook  அவர்கள் இருந்ததாலும் அது அவர்கள் இரண்டு பேருக்கு மட்டும் தெரியும்


அதே நேரம் இருபது நிமிடம் நாம் எழுதும் இந்த பதிவு உலகம் முழுவதும் போவதால் ஏதோ நாம் முழு நேரமும் ப்ளாக்ல இருப்பது போல ஒரு பிரமை உண்டாகி விடுகிறது 


சரி அது எல்லாம் இருக்கட்டும் சொல்ல வந்த விசயத்திற்கு வருவோம்

இந்த இலவச பேஸ் புக் சேவை ஆகஸ்ட் 31 வரை இலவசம் 
நோ டேட்டா கட்டணம் முழுவதும் இலவசம்

'FACEBOOK   என்று டைப் செய்து  54321 
என்ற எண்ணுக்கு அனுப்பினால் இந்த சேவை இலவசமாக கிடைக்கும்

மேற்கொண்டு விவரம் பெற   m .facebook .com
மேற்கொண்டு விவரம் பெற ஏர்டெல் பிரத்யோக இணையதளம் சுட்டி

 


Tuesday, April 5, 2011

மொபைல் தகவல்களை Online 10G வரை சேமிக்க உதவும் இணையதளம் .



10GB வரை வீடியோக்கள்,ஓடியோக்கள்,மென்பொருட்கள் என் பல கோப்புக்களை இணையத்தில்சேமித்து வைக்கலாம். இதைவிட அதிக GB தற்பொழுது இணையத்தில் இலவசமாக கிடைக்குதென்றுநினைப்பீர்கள் எனக்குத்தெரியும். ஆனால் சில இணையதளங்கள் இலவசமாக வழங்குகின்ற போதிலும்அந்த தளங்களில் எம்முடைய மொபைல் போனுக்கு ஏற்றதாக அமைவதில்லை அப்படி போனுக்குஏற்றதாக அமைந்தாலும் போனில் இருந்து நேரடியாக கோப்புக்களை இணையத்தில் போடவும்முடியாது போனில் இ்ருந்து பதிவிறக்கவும் முடியாது . 

இதில் ஒரு கணக்கினை ஆரம்பியுங்கள்.  
  


இதன் பிறகு உங்கள் மொபைலில் login செய்து உள்ளே செல்லாம்.


இந்த இணையதளத்தினை சுட்டி

 இந்த வசதி மூலமாக உங்களுக்கு தேவையான தகவல்களை ஆன்லைன் மூலம் நம் மொபைல் தகவல்களை சேமிக்கலாம்

Sunday, April 3, 2011

மொபைலுக்கான RingtoneMaker.

நம்மை அழைக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாடலை வைத்தால் எவ்வாறு இருக்கும். அதுவும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் Ringtone ஆக செட் செய்தால், குறிப்பாக ஏதாவது வசனம் அல்லது சிறியபாடல் (RingTone) யை செட்
pasting செய்தால் எவ்வாறு இருக்கும். இதனால் மொபைலினை பார்க்காமலே உங்களை அழைக்கும் நண்பர் யார் என அறிந்து கொள்ள முடியும். நாம் என்னத்தான் இணையத்தில் தேடி,தேடி பதிவிறக்கம் செய்தாலும் நமக்கு தேவையான குறும்பாடல் (RingTone) கிடைக்காது. எதாவது ஒரு சிலர் வைத்துஇருந்தாலும் அதை தரமறுப்பார்கள் அதற்கு பதிலாக நாமே நமக்கு தேவையான பாடலை (Ringtone) ஆக மாற்றிகொள்ள முடியும். அதற்கு உதவுவதுதான் RingtoneMaker என்னும் மென்பொருள் ஆகும்.
டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி
மென்பொருளை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்துகொள்ளவும். பின் உங்களின் விருப்பம் போல ரிங்டோனை உருவாக்கி கொள்ள முடியும். இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் Youtube இருந்தும் பாடலை பதிவேற்றி ரிங்டோனாக உருவாக்கி கொள்ள முடியும். இதை கையாளுவதும் மிகவும் சுலபமாக உள்ளது.