Tuesday, April 5, 2011

மொபைல் தகவல்களை Online 10G வரை சேமிக்க உதவும் இணையதளம் .



10GB வரை வீடியோக்கள்,ஓடியோக்கள்,மென்பொருட்கள் என் பல கோப்புக்களை இணையத்தில்சேமித்து வைக்கலாம். இதைவிட அதிக GB தற்பொழுது இணையத்தில் இலவசமாக கிடைக்குதென்றுநினைப்பீர்கள் எனக்குத்தெரியும். ஆனால் சில இணையதளங்கள் இலவசமாக வழங்குகின்ற போதிலும்அந்த தளங்களில் எம்முடைய மொபைல் போனுக்கு ஏற்றதாக அமைவதில்லை அப்படி போனுக்குஏற்றதாக அமைந்தாலும் போனில் இருந்து நேரடியாக கோப்புக்களை இணையத்தில் போடவும்முடியாது போனில் இ்ருந்து பதிவிறக்கவும் முடியாது . 

இதில் ஒரு கணக்கினை ஆரம்பியுங்கள்.  
  


இதன் பிறகு உங்கள் மொபைலில் login செய்து உள்ளே செல்லாம்.


இந்த இணையதளத்தினை சுட்டி

 இந்த வசதி மூலமாக உங்களுக்கு தேவையான தகவல்களை ஆன்லைன் மூலம் நம் மொபைல் தகவல்களை சேமிக்கலாம்

No comments:

Post a Comment