Monday, February 28, 2011

உங்கள் மொபைலில் youtube மென்பொருள்.

டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி

நமதுமொபைலில் யூடுபே தளத்தில்மூலமாக வீடியோபார்க்கும் தளம்.இலவசமாக வீடியோக்களை வெளியிடுவதில் பிரபல்யமான யூடுபே நிறுவனம் தனது அதிகார பூர்வமான.மொபைல் youtube மென்பொருளை வெளியிட்டுள்ளது.இதன் மூலம் youtube வீடியோவை உங்கள் செல்போனில் பாரக்கலாம்.

நீங்கள் பார்ப்பதோடு இல்லாமல் உங்கள் மொபைலில இல் உள்ள வீடியோவை யூடுபே தளத்தில் எளிதாக upload இத்துடன் searchமற்றும் இன்ன பிற வசதிகளும் உண்டு அனைத்திற்கும் மேலாக இந்த GPRS வசதியை இலவசமாக வழங்குகிறது.



Sunday, February 27, 2011

3G மொபைல் போனின் HSDPA நெட்வொர்க்.

நீங்கள் 3G நெட்வொர்க் உடைய மொபைல் போன் வாங்க வேண்டும் என்று ஆசைபட்டால். அந்த மொபைலில் HSDPA என்னும் நெட்வொர்க் உள்ளத என்று பார்த்து வாங்குகள்.இதில் அதிவேக பாக்கெட் நெட்வொர்க் கொண்டுள்ளது.
இந்த நெட்வொர்க் உள்ள மொபைலில் இணையதளங்கள் மிக விரைவில் பார்க்கலாம்.
3Gநெட்வொர்க் விடியோகால் உருவக்கபட்டது. இந்த நெட்வொர்கில் விடியோ மிக துள்ளியமாக தெரியும்.இதனால் நீங்கள் வாங்க நினைத்த மொபைலில் இந்த சேவை உள்ளதா என்று பார்த்து வாங்குகள்.
தற்போது 3G மிகவும் சிறந்த சேவையாக உள்ளது.

Saturday, February 26, 2011

உங்கள் மொபைல் போனின் File களை Password மென்பொருள்.


 உங்கள் மொபைல் போனுக்கு கோப்புகளை இரகசிய இலக்கம்(PASSWORD) கொடுத்து பாதுகாத்தல். மொபைல் கோப்புகளை பாதுகாக்ககூடியதாக மென்பொருள் உள்ளது இந்த மென்பொருள் தொலைபேசி பயன்படுத்துங்கள்.
டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி
                                         
இதன் மூலமாக மொபைல் போனில் சிலபகுதிகள் இரகசியமாக பாதுகாக உதவிகிறது .

Friday, February 25, 2011

உங்கள் மொபைல் போனின் livescore அறியும் மென்பொருள்.


கிரிக்கொட் livescore அரிய crickzenga என்னும் மென்பொருள் டவுண்லோடு செய்து உங்கள் மொபைல் போனின் live cricket score அறிங்கள்.உங்கள் நண்பர்களுக்கு அந்த இணையதளத்தில் இருந்து score sms மூலமாக பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது.



டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி
இதன் சிறப்பு Current matches மற்றும் recent matches score அறிய உதவிகிறது. இந்த தளத்தில் மூலமாக உங்கள் மொபைல் போனின் livescore அரியுங்கள்.

மைக்ரோசொப்டும் நோக்கியாவும் புதியமுடிவு.


கணினி மென்பொருள் துறையில் முன்னணி வகிக்கும் மைக்ரோசொப்டும்,  தொலைபேசி துறையில் முன்னணி வகிக்கும் நோக்கியாவும் அண்மையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. அதாவது இனிவரும் காலங்களில் மைக்ரோசொப்டின் விண்டோஸ் மொபைல் ஒபெரடிங் சிஸ்டம் நோக்கியா கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும்.அத்தோடு மைக்ரோசொப்டின் தேடு தளமான Bing Search Engine நோக்கியாவின் தேடு தளமாக காணப்படும். அதேபோல நோக்கியா நிறுவனத்தின் வரைபட சேவையை Nokia Maps மைக்ரோசாப்ட் நிறுவனம் பயன்படுத்துகிறது.

நோக்கியா நிறுவனம் இதுவரை அதன் தயாரிப்புகளில்ஜாவா, சிம்பியன் மற்றும் மீகோ ஒபெரடிங் சிஸ்டம்களையே பாவித்து வருகின்றதுஇந்த ஒப்பந்தத்தின் பின்னர் விண்டோஸ் ஒபெரடிங் சிஸ்டம் தான் வர போகின்றது. இன்றைய உலகில் ஸ்மார்ட் போன்களின் பாவனை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அதிகமான ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் நிறுவனமாக நோகியாவே காணப்படுகிறது. இதனால் இக்கூட்டநியானது தொழிநுட்ப உலகில் பல பரிமாணங்களை தருவிக்கும் என எதிர்பார்க்கலாம். அதன் பின்னர் ஸ்மார்ட் போன்களை இலகுவாக கையாளும் எளிய முறைகள் வந்து விடும். அத்தோடு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் அப்ளிகேசன், ஈமெயில் பயன்பாடு, கான்பரென்ஸ் (conference), உடனடி செய்தி சேவை (Instant Message System), ஆடியோ - வீடியோ வசதிகள் (Music System) ஆகியன விண்டோஸ் கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்த பட்டதை போன்று நோக்கியாவிலும் பயன்படுத்தப்படும். பொதுவாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் தொழிநுட்ப வசதிகள் தரமானதும் பாவனையாளர்களுக்கு ஏற்றவகையில் எளியமுறையில் அமைந்திருப்பதும் நாம் அறிந்ததே. எனவே நோக்கியா கையடக்க ஸ்மார்ட் தொலைபேசிகளின் பாவனையும், அதன் உற்பத்தியும் வெகுவாக அதிகரிக்க போகின்றன. 

உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் கூகிள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மொபைல் ஒபரேடிங் சிஸ்டம்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் விண்டோஸ் ஒபரேடிங் சிஸ்டம்களுக்கு இவை பெரும் போட்டியாகவும் இருந்து வருகின்றன.அத்தோடு நோக்கியா நிறுவனத்தின் வரைபட சேவையை (Maps Service) தனது தேடுதளத்தில் பயன்படுத்த போகின்றது மைக்ரோசாப்ட் நிறுவனம் 
பலர் நோக்கியா போன்களை பயன்படுத்திகின்றனார்.
எனவே இனிவரும் காலங்களில் மொபைல் ஒபரேடிங் சிஸ்டம்களுக்கிடையில் பல்வேறு மாற்றம் அடையும்.