Tuesday, February 1, 2011

நோக்கியா 5233







நோக்கியா 5233 போனின் சிறப்பம்சங்கள்: டச் ஸ்கிரீன் கொண்ட இந்த போனின் உள் நினைவகம் 70 MB மற்றும் மெமரி கார்டு மூலம் 16 GB வரை உயர்த்திகொள்ளலாம். இதில் கேமரா 2 MP, Mp3 பிளேயர், Bluetooth, FM ரேடியோ, GPRS, குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 10 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது. இத்தைகய சிறப்பு பெற்ற செல்போன் வாங்குகள்...


இத்தனை வசதிகளும் கொண்ட இந்த நோக்கியா 52330மாடல் வெறும்   Rs. 6200.க்கும் குறைவாகவே இருக்கும் எனத்தெரிகிறது. 

No comments:

Post a Comment