Thursday, February 17, 2011

மொபைல் அப்ளிகேஷன்கள் எடுக்கும் தலம்


Getjar இத்தலம் மொபைல் அப்ளிகேஷன்கள் எடுக்கும் தலம்.
தங்கள் மொபைல் தேவையான அப்ளிகேஷன் இந்த தலத்தில் இத்தலத்தில் இருந்து எடுக்காலம்.



முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,மென் பொருட்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது.பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்மிகவும் பிரசித்தி பெற்ற தளமாக விளங்குகின்றது. 

No comments:

Post a Comment