Monday, January 31, 2011

நோக்கியா X2-01


நோக்கியா X2-01 இந்த போன்களின் மிக குறைந்த விலையில் அனைத்து பயன்களைதருகிறது.உங்கள் ஈமெயில்களின் வருகையை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். 



நோக்கியா X2-01 சிறப்பு.
  • Size : 119.4 x 59.8 x 14.3mm and weighs 107.5
  • External microSD supports up to 8GB, 55MB internal memory
  • Full QWERTY keymat, 1 click access to email and chat
  • Easy Ovi Mail and Ovi Chat account creation
  • 1 click access to social networking from home screen
  • Quick navigation to social networking friend’s posts
  • single click access to music and Ovi Music
  • VGA camera, 3.5 AV connector and hands free speaker
  • GSM/EGSM 850/900/1800/1900
  • 2.4” QVGA (320×240), up to 262k colors
  • 20 Days standby time and 4.5 hours talk time
  • Nokia BL-5C 1020 mAh battery
  • GPRS/EDGE, EGPRS, Bluetooth 2.1 with EDR
இதன் விலை : Rs 4,459/-

Wednesday, January 12, 2011

நோக்கியா E5







நோக்கியா அடுத்தவரவு நோக்கியா E5.இந்த போன்களின் பட்டன்கள் சாதாரன போன்களைப் போல இல்லாமல் கம்ப்யூட்டர் பட்டன்களின் வரிசையைப் போல இருக்கும். இதில் மெயில் வசதியும் உள்ளது; உங்கள் ஈமெயில்களின் வருகையை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். இந்த போன்களின் விலை இந்திய ரூபாய் E5 – 10634 ஆகும். இளைஞர்களையும் அலுவலகம் செல்லும் நபர்களையும் குறி வைத்து இந்த போன்கள் வந்துள்ளன. ஒரே நேரத்தில் பத்து ஈமெயில் அக்கௌன்ட்கள் வரை இந்த போனில் நாம் பார்க்கலாம். இதில் சாட்டிங் வசதியும் உள்ளது. போன் வாங்கும் பொழுதே சாட்டிங் சாப்ட்வேரும் சேர்ந்தே வருகிறது. இந்த போன்களைப் பற்றி மேலும் விவரங்களை அறிய இங்கே செல்லவும்.




மேலும் இந்த போனின் சிறப்பு...


▪ 2.4 inch QVGA LCD display
▪ 320 x 240 pixel resolution
▪ Full QWERTY keyboard
▪ 3G Connectivity
▪ Wi-Fi
▪ 5 megapixel camera with LED flash
▪ 250 MB internal memory
▪ 32 GB expandable memory
▪ 2 GB MicroSD card included
▪ 3.5mm headphone jack
▪ Bluetooth
▪ A-GPS
▪ OVI Maps
▪ 1 click access to SMS/MMS and email
▪ OVI Chat
▪ OVI Share
▪ 18 hours 30 mins talktime
▪ 29 days stand-by time
▪ 1200 mAh battery



நோக்கியா செல்போன் சிறந்த பயன்களைதருகிறது..

Tuesday, January 11, 2011

புதிதாக வந்த நோக்கியா c7



நண்பர்களே , இன்று செல்போன் நமக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக அனனத்து வசதிகளும் கொண்ட " ஸ்மார்ட் போன்களை " இன்று நெறையபேர் விரும்பி வாங்கத் துவங்கி விட்டனர். காரணம், அதிலுள்ள வசதிகள் மிக மிக அதிகம். 

இன்று ஸ்மார்ட் போன் வகைகளில் , HTC,Blackberry,Apple I phone, போன்ற கம்பனிகளின் போன்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. தற்போது Nokia, Samsung,LG,Motorola,Sony போன்ற கம்பனிகளும் இந்த வகை செல்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. 
  • டிஸ்ப்ளே - touchscreen, 16M கலர்ஸ்
  • டிஸ்ப்ளே SIZE - 3.5 inch mobile HD; AMOLED capacitivetouch (640 x 360 pixels)
  • சவுண்ட் - Vibration; MP3, WAV ringtones, Speakerphone.
  • இன்டெர்னல் மெமரி - 8 GB mass memory. MicroSD memory card support up to 32 GB (total 40 GB). Internal user memoryup to 350 MB.
  • DATA SUPPORT  - GPRS,EDGE,3G,WLAN,Bluetooth.
  • வேறு எந்த மாடலிலும் இல்லாத USB support இந்த மாடலில் உள்ளது. 
  • மேலும் இதனுடைய " Browser " - WAP 2.0/xHTML, HTML, RSS feeds ,சப்போர்ட் கொண்டதாக இருப்பதால் நாம் கணனியில் பார்ப்பது போலவே இருக்கும்.
    ன்ற மேன்படுத்தப்பட்ட வசதிகளும் உள்ளன. 
    இத்தனை வசதிகளும் கொண்ட இந்த நோக்கியா c7 மாடல் வெறும்   Rs. 19490.க்கும் குறைவாகவே இருக்கும் எனத்தெரிகிறது. 

நோக்கியாவின் புதிய 2(இரண்டு) சிம்கார்டு செல்போன் .


நண்பர்கள. பலர் இரண்டு சிம்கார்டு செல்போன் தான் பயன்படுத்தி வருகிறோம் . நம் அனைவரின் ஆசையும் நோக்கியா கம்பெனி - இல் அந்த வசதி வேண்டும் என்பதுதான். நம் ஆசையை நிறைவேற்றுகிறது நோக்கியா கம்பெனி.