Tuesday, January 11, 2011

புதிதாக வந்த நோக்கியா c7



நண்பர்களே , இன்று செல்போன் நமக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக அனனத்து வசதிகளும் கொண்ட " ஸ்மார்ட் போன்களை " இன்று நெறையபேர் விரும்பி வாங்கத் துவங்கி விட்டனர். காரணம், அதிலுள்ள வசதிகள் மிக மிக அதிகம். 

இன்று ஸ்மார்ட் போன் வகைகளில் , HTC,Blackberry,Apple I phone, போன்ற கம்பனிகளின் போன்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. தற்போது Nokia, Samsung,LG,Motorola,Sony போன்ற கம்பனிகளும் இந்த வகை செல்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. 
  • டிஸ்ப்ளே - touchscreen, 16M கலர்ஸ்
  • டிஸ்ப்ளே SIZE - 3.5 inch mobile HD; AMOLED capacitivetouch (640 x 360 pixels)
  • சவுண்ட் - Vibration; MP3, WAV ringtones, Speakerphone.
  • இன்டெர்னல் மெமரி - 8 GB mass memory. MicroSD memory card support up to 32 GB (total 40 GB). Internal user memoryup to 350 MB.
  • DATA SUPPORT  - GPRS,EDGE,3G,WLAN,Bluetooth.
  • வேறு எந்த மாடலிலும் இல்லாத USB support இந்த மாடலில் உள்ளது. 
  • மேலும் இதனுடைய " Browser " - WAP 2.0/xHTML, HTML, RSS feeds ,சப்போர்ட் கொண்டதாக இருப்பதால் நாம் கணனியில் பார்ப்பது போலவே இருக்கும்.
    ன்ற மேன்படுத்தப்பட்ட வசதிகளும் உள்ளன. 
    இத்தனை வசதிகளும் கொண்ட இந்த நோக்கியா c7 மாடல் வெறும்   Rs. 19490.க்கும் குறைவாகவே இருக்கும் எனத்தெரிகிறது. 

No comments:

Post a Comment