Saturday, February 12, 2011

யுசி வேப் பிரவுசர்(ucweb browser)




மொபைளில் இன்டர்நெட் வசதியை பயன்பாடுதுவதற்கு முக்கியமாக உதவுவது மொபைல் பிரவுசர்கள். .இந்த  யுசி வேப் பிரவுசர் மொபைளில் சிறந்த இணைய பக்கங்களை மிக எளிய முறையில் பார்வையிடலாம்.மொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.இதனால் மொபைலில் இன்டர்நெட் பயன்பாடுத்தும் வாடிக்கையாளர் இந்த பிரவுசர் பயன்பாடுத்திக்கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment