Tuesday, February 1, 2011

சோனி எரிக்ஸன் Xenon



     செல்போன் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சோனி எரிக்ஸன் நிறுவனம் 8.1 மெகாபிக்சல் திறனுள்ள கேமராவை உள்ளடக்கிய புதிய செல்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. C905 Cyber-shot எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போன், சோனி அறிமுகப்படுத்தும் முதல் ஸ்லைடர் போன் (Cyber-shot வரிசையில்) என்ற பெருமையை பெற்றுள்ளது.
செனான் (Xenon) ப்ளாஷ், ஃபேஸ் டிடெக்சன், ஆட்டோ ஃபோகஸ், ஸ்மார்ட் கான்ட்ராஸ்ட் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசர் வசதிகளை உள்ளடக்கிய இந்த செல்போனில் 2.4 அங்குல scratch-resistant வண்ணத்திரை உள்ளது.
2 ஜிபி மெமரி ஸ்டிக், யுஎச்பி அடாப்டர் மற்றும் ஜிபிஎஸ் வசதிகளுக்கு இதில் உள்ளது, 


இதன் சிறப்பு.



Size 104.0 x 49.0 x 18.0 mm
4.1 x 1.9 x 0.7 inches
Weight 136.0 g
4.8 oz
Screen 262,144 colour TFT
240 x 320 pixels (QVGA)

Music

Album art
Bluetooth™ stereo (A2DP)
Media Player
Music tones – MP3, AAC
PlayNow™
TrackID™
Internet:
Access NetFront™ Web Browser
Bookmarks
Web feeds

Entertainment

3D games
Java
Media
Motion gaming
Radio
Radio – FM radio with RDS
YouTube™




No comments:

Post a Comment