Wednesday, February 2, 2011

சாம்சங் C3303 CHAMP



சிறப்பம்சங்கள்: இந்த டச் ஸ்கிரீன் போனின் உள் நினைவகம் 25 MB கொண்ட இந்த போனை மெமரி கார்டு மூலம் 8 GB வரை உயர்த்தி கொள்ளலாம். மேலும் இதில் VGA கேமரா, Mp3 பிளேயர், FM ரேடியோ, Bluetooth, GPRS, EDGE, குரல்பதிவு போன்ற வசதிகளுடன் 4 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.

இதன் சிறப்பு:

Length 96.3 mm,    Width 53.8 mm ,Thickness 13 mm ,Weight 80 gm
Battery LI-Ion ,Talk Time Up to 12 h Standby,Time Up to 666 h Capacity 1000 mAh
 
SMS 
MMS 
Email
USBConnector
Speaker
Internet   Games  Java Enabled
இதன் விலை :
                       RS:3579

No comments:

Post a Comment