Tuesday, February 22, 2011

நோக்கியா X7


  நண்பர்களே , இன்று செல்போன் நமக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக அனனத்து வசதிகளும் கொண்ட " ஸ்மார்ட் போன்களை " இன்று நெறையபேர் விரும்பி வாங்கத் துவங்கி விட்டனர். காரணம், அதிலுள்ள வசதிகள் மிக மிக அதிகம். 

இன்று ஸ்மார்ட் போன் வகைகளில் , HTC,Blackberry,Apple I phone, போன்ற கம்பனிகளின் போன்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. தற்போது Nokia, Samsung,LG,Motorola,Sony போன்ற கம்பனிகளும் இந்த வகை செல்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. 


அவ்வாறு நோக்கியா அறிமுகப்படுத்த இருக்கும் புத்தம் புது மாடல் தான் " நோக்கியா X7- ஸ்மார்ட் போன் " . இதுவரை இல்லாத அளவிற்கு நெறைய புதுமையான விசயங்களை இந்த மாடலில் அறிமுகப்படுத்தி உள்ளனர். 


  • GSM network
  • Quad band GSM
  • 3G HSDPA
  • 3.8-inch capacitive touchscreen display , scratch-less screen made of Gorilla glass
  • Wireless LAN connectivity
  • GPS with AGPS support
  • Ovi Music Player
  • Ovi Store
  • Internal Memory : 450MB with 245MB of RAM
  • 8 mega-pixel camera with LED flash
  • USB on-the-go
  • Bluetooth v3.0
  • Wireless LAN WiFi n
  • Expandable memory
  • Stereo FM Radio
  • 3.5mm audio-jack
  • Java MIDP
  • Nokia Maps
நோக்கியா X7 சிறப்பு:
  • Network: GSM 850 / 900 / 1800 / 1900
  • 3G Network : HSDPA 850 / 900 / 1700 / 1900 / 2100
  • DISPLAY : 4.0 inch AMOLED capacitive touchscreen, 16M colors,360 x 640 pixels
  • Nokia ClearBlack display
  • Proximity sensor for auto turn-off
  • Accelerometer sensor for UI auto-rotate
  • 3.5 mm audio jack
  • MEMORY Internal : 450 MB, 256 MB RAM
  • Expandandable memory : microSD, up to 32GB
  • EDGE
  • 3G HSDPA, HSUPA
  • WLAN Wi-Fi 802.11 b/g/n
  • Bluetooth v3.0 with A2DP
  • microUSB v2.0, USB On-the-go support
  • CAMERA : 8 Mega-pixel, 3264×2448 pixels , dual-LED flash
  • Features : Geo-tagging, face detection
  • OS : Symbian^3 OS
  • CPU : ARM 11 680 MHz processor, 3D Graphics HW accelerator
  • Messaging : SMS, MMS, Email, Push Email, IM
  • Browser : WAP 2.0/xHTML, HTML, RSS feeds
  • FM Radio
  • GPS with A-GPS support; Ovi Maps 3.0
  • Java MIDP 2.1
  • Digital compass
  • Active noise cancellation with dedicated mic
  • MP3/WMA/WAV/eAAC+ player
  • DivX/XviD/MP4/H.264/H.263/WMV player
  • Quickoffice document viewer (Word, Excel, PowerPoint, PDF)
  • Adobe Reader
  • Flash Lite 4.0


இத்தனை வசதிகளும் கொண்ட இந்த நோக்கியா X7 மாடல் வெறும்  Rs.25000 க்கும் குறைவாகவே இருக்கும் எனத்தெரிகிறது. 

No comments:

Post a Comment