நாம் நமக்கு பிடித்தமான ringtone வைக்க திரைப்பட பாடல்களில் இருந்து கட் செய்து எடுப்போம்.இதற்க்கு பல மென்பொருள்கள் உண்டு. ஆனால் இந்த மென்பொருளில் கூட ringtone கட் செய்வது சிறிது கடினமாக இருக்கும். எளிதாக ஆன்லைனில் ரிங்டோன் கட் செய்ய இந்த தளம் உதவி புரிகிறது.தளத்தின் பெயர் mp3cut.கட் செய்ய முதலில் உங்களுக்கு பிடித்தமான mp3 ஐ இந்த தளத்தில் upload செய்ய வேண்டும். upload செயவும்
இதில் உங்களுக்கு தேவையான இடத்தில் இருந்து தேவையான் இடம் வரை தேர்வு செய்து கொள்ளவும். உதாரணமாக 18 வது வினாடியில் இருந்து 41 வது விநாடி வரை தேர்வு செய்துள்ளேன். பின் Split and Download என்ற பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
நல்ல தகவல். மென்பொருள் மூலம் தான் கட் செய்வது. இதையும் பயன்படுத்துகிறோம்.
ReplyDeleteGud Informantion...
ReplyDelete