Sunday, March 13, 2011

youpark இனையதளம்.



                         

ஜாவா,சிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி,ஆன்ராய்டு வகை போன்களுக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் உதவுகிறதுஇலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள். காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை.ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் -மெயில் முகவரியை கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மொபைலுக்கு தேவையான அப்ளிகேஷன்கள் எடுத்துக்கொள்வதற்கு youpark என்னும் இனையதளத்தினை பயன்படுகிறது.இந்த தளத்தில் உள்ள மென்பொருள் freeware ஆகும்.மொபைலுக்கு தேவையான அப்ளிகேஷன்கள் எடுத்துக்கொள்ளாம். இந்த இனையதளத்தின் மூலமாக தங்கள் மொபைல் போனின் தேவைகளை எடுத்துக்கொள்ள உதவுகிறது.

No comments:

Post a Comment