Thursday, March 24, 2011

ஜாவா மொபைல் போனிற்கான சிறந்த மென்பொருட்கள்



தங்களின் ஜாவா மொபைல் போனிற்கான சில பயனுள்ள மென்பொருட்களை பற்றி தான் தற்போது நான் கூறயிருக்கிறேன்,

டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி
இணையம் பயன்படுத்தும் அனைவரின் மொபைல் போனிலும் இருக்க வேண்டிய அருமையான ஓர் மென்பொருள். இதன் சேவை மிகவும் அற்புதமாக உள்ளது. இதன் மூலம் தாங்களின் பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை பயன்படுத்தலாம், தங்களின் பிளாக்கை படிக்கலாம், கிரிக்கெட் செய்திகளை பெறலாம்,பல வகையான புகைபடங்களை பார்க்கலாம்.

டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி
இந்த மென்பொருள் மூலம் அதிகமான நெட்வொர்க் மூலம் தங்கள் நண்பர்களுடன் உரையாடலாம். இதன் சிறப்பு இதன் மூலம் தங்கள் ஜீ-டாக்லும் உரையாடலாம். மேலும் யாகூ, விண்டோஸ் லைவ் மெசேஞ்சர்.


டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி
இதன் மூலம் தங்களின் ஜீ-மெயிலை பயன்படுத்தி தங்களுக்கு வரும் இ-மெயில்களை பார்வையிடலாம். மெயில் செய்யலாம்.
டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி
மீண்டும் ஓர் அற்புதமான மென்பொருள். நான் பல நாட்களாக தேடிய ஓர் வசதி. இதுவரை நம் கணினியில் பேஸ்புக்கில் நண்பர்களுடன் உரையாடுவதை போலவே இனி நம் மொபைல் போனிலும் உறையாடலாம். இதுவரை இந்த சேவையை எந்த நிறுவனமும் வழங்கவில்லை. முதல் தடவையாக இந்த இந்த மென்பொருள் உள்ளது.

டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி
கூகுள் நிறுவனம் வழங்கும் மிகவும் அற்புதமான சேவை இது. இதனை நம் மொபைல் போனில் பதிவிறக்குவதன் மூலம். உலகத்தில் எந்த பகுதியையும், இடத்தையும் நம்மால் காண முடியும். மேலும் சாட்டிலைட் முறையிலும் காணலாம். இது வழங்கும் ஓர் வசதியாக, நாம் இருக்கும் இடத்தையும் செல்ல வேண்டிய இடத்தையும் தெரிவித்தால் போதும் அந்த இடத்திற்கு நாம் எப்படி செல்ல வேண்டும் என மிகவும் தெளிவாக குறிப்பிடுகிறது.

டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி
அனைத்து வகையான வகை வீடியோக்களையும் கண்டுகளிக்கலாம். இதன் மூலம்.

டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி
தங்களின் போனில் இந்த மென்பொருளை பதிவதன் மூலம் இனி தாங்கள் சில வினாடிகளிலே பிரபலமான பத்திரிக்கைளை படிக்கலாம். மேலும் சிறப்பாக தமிழ் நாளிதழ்களையும் படிக்கலாம்.

No comments:

Post a Comment