நமது iphone சம்பந்தமான தகவல்களை அறிந்து கொள்ளவும் மொபைல்க்கு தேவையான
· வால்பேப்பர்கள் (wallpapers)
· கேம்ஸ் (Games),
· வீடியோக்கள் (Videos)
· மென்பொருட்கள் (Softwars)
· ரிங்டோன்கள் (RingTones)
· தீம்ஸ் (Themes)
என்று இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன. இருந்தாலும் பலருக்கு இது தெரிவது இல்லை. பலர் பணம் செலவழித்து கடைகளில் கொடுத்து பெற்று கொள்ளுகின்றனர்.நாம் இவற்றை வீட்டில் இருந்தபடியே தரவிறக்கம் செய்து பயன் படுத்திகொள்ளலாம். எந்த தளங்கள் சிறப்பானதளங்கள்என்றும்.இலவச தரவிறக்கதளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தளத்திற்கான சுட்டி
இலவச ஐ போன் மென்பொருட்கள் மற்றும் themes .நீங்கள் iphone வைத்து இருக்கிறீர்களா..அதில் இருக்கும் நிரந்தரமான மென்பொருட்கள் மற்றும் themes ஐ மாற்ற வேண்டுமா .அப்டியானால் இந்த தளத்துக்குச் செல்லுங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ போன் மென்பொருட்கள் மற்றும் iphone இற்குத் தேவையான பல விடயங்கள் உள்ளன .
word verificationஐ நீக்கி விடுங்கள். ரொம்ப தொல்லையாக இருக்கு
ReplyDelete