மொபைலில் இணையப்பாவனை என்பது இன்றும் அதிகரித்த ஒன்றாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் கையடக்க தொலைபேசிகள் வாயிலாக இணைய வானொலி பாவனையும் அதிகரித்தே காணப்படுகின்றது. பல கையடக்க மொபைலில் பண்பலை வாயிலான வானொலி மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றின் தெளிவின்மை காரணமாக பலரும் இணைய வானொலியினை பயன்படுத்துகிறார்கள். இணைய வானொலியினை பயன்படுத்துவதற்கு பொதுப்பொட்டல வானலைச் சேவை(GPRS) உள்ள கையடக்க தொலைபேசிகள் அவசியம். அந்த வகையில் இந்த இணைய வானொலி சேவைகளை பெற்றுக் கொள்ளுவதற்கு சிறப்பான மென்பொருட்கள் உள்ளன.
டவுன்லோட் லிங்க் இங்கே:சுட்டி
அத்தகையதொரு மென்பொருட்கள் தான் VirtualRadio என்னும் இணையவானொலி மென்பொருட்கள் ஆகும். இவற்றினை இணையத்தளங்களிலிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளமுடியும். இவற்றை கையாள்வதற்கும் மிக இலகுவாக இருக்கும்.
VirtualRadio என்னும் மென்பொருள் மூலமாகவும் தமிழ்மொழியிலான பல இணையவானொலி சேவைகள் உள்ளன.

No comments:
Post a Comment