Monday, March 14, 2011

இணையதளங்கள் மூலமாக Logo உருவாக்களாம்.

இணையதளங்கள் மூலமாக லோகோ உருவாக்குவதற்கு பல விதமானதளங்கள் நமக்கு உதவிகிறது. வலைப்பூகளுக்கு லோகோ LOGO உருவாக்குவதற்கு பல Software'sஉள்ளன,ஆனால் இவை அனைத்தும் வணிக ரீதியிலானவை (Paid Services). ஆனால்,இந்த இணையதளங்களில் லோகோவை Create செய்ய பணம் கட்ட தேவை இல்லை,நமக்கு இலவசமாக வழங்குகிறது. இங்குள்ள நிறைய Design's மூலம் நாம் நமக்கு தேவையான லோகோவை 5 நிமிடங்களில் உருவாக்கிகொள்ள முடியும்.


இந்த தளங்கள் லோகோ உருவாக்கும் சேவையை வழங்குகின்றன.
Logomaker




Logomaker இணையதளத்திற்கு செல்லும் வழி: இங்கே


Cooltext
                             
 இணையதளத்திற்கு செல்லும் வழி: இங்கே

 logocreator

இணையதளத்திற்கு செல்லும் வழி: இங்கே




இணையதளத்திற்கு செல்லும் வழி: இங்கே
Onlinelogo
இணையதளத்திற்கு செல்லும் வழி: இங்கே

Design An Instant Free Logo Online


இணையதளத்திற்கு செல்லும் வழி: இங்கே


இணையதளத்திற்கு செல்லும் வழி: இங்கே

இணையதளத்திற்கு செல்லும் வழி:இங்கே


இந்த இணையதளங்கள் மூலமாக லோகோக்களை மிகவும் எளிமையாக செய்ய முடியும்.லோகோக்களை பல்வேறு விதமான பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும்.இந்த இணையதளம் மூலமாக லோகோ கிரியேட்டர் உதவியுடன் மிகவும் எளிமையான முறையில் லோகோக்களை உருவாக்கி கொள்ள முடியும். இந்த இணையதளங்கள் லோகோ உருவக்கபயன்படுத்திகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment