Wednesday, March 2, 2011

கூகுள்குரோம் பிரவுசர் பிளாக் shortcutkey.

நீங்கள் கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்தினால். உங்கள் பிளாக்கினை எளியமுறையில் திறப்பதற்க்கு.பிளாக் shortcutkey install செய்ய வேண்டும்.
டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி
install செய்தவுடன. இந்த படத்தில் உள்ளது போல் உங்கள் கூகுள் குரோம் பிரவுசரில் செட்ஆகும். அந்த Blog this click செய்து வேண்டும்.பின்பு பிளாக் ஓபன் ஆகும்.Blog this click செய்தவுடன் ஒரு New window open ஆகும்.
இந்த படத்தில் உள்ளதுபோல்தனது மின்னஞ்சல் முகவரியை செலுதவேண்டும்.பின்பு உங்கள் பிளாக் display ஆகும்

No comments:

Post a Comment