Wednesday, March 23, 2011

உங்கள் மொபைலுக்கான ரிங்டோன், விளையாட்டுகளை தரவிறக்கம் இணையதளம்.


மொபைல் போன்  இன்றைய வாழ்கையின் அத்தியாவசிய தேவையாகவும் தவிர்க்க முடியாத பொருளாகவும் மாறிவிட்டது. நீங்கள் விரும்பிய ரிங்க்டோன் உங்கள் மொபைலில் வைத்துக்கொள்ள வேண்டுமா? அதுமட்டுமின்றி உங்கள் மொபைல் மாடலுக்கேற்ற வகையில் இமேஜ் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.. வால்பேப்பர், தீம் போன்ற அனைத்தும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
தளத்திற்கான சுட்டி


 உங்கள் மொபைலுக்கான ரிங்டோன், விளையாட்டுகளை தரவிறக்கம் செஉங்கள் மொபைலுக்கான ரிங்டோன், விளையாட்டுகளை தரவிறக்கும் இணையதளம்.

1 comment:

  1. அறியத்தந்தமைக்கு நன்றி

    ReplyDelete