Friday, November 26, 2010

நம்ப முடியவில்லை இந்தியா வில் 500 ரூபாய்க்கு கம்ப்யூட்டர்...



இந்தியா வில் டுத்ஆண்டு வெளிருகிது 500 ரூபாய்க்கு கம்ப்யூட்டர்..

அந்த வீடியோ கீழ பாருங்கோ …
இப்ப ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வித்துட்டு அப்புறம் இதோட விலைய படி படியா கொறைச்சி ஐநூறு ரூபாய்க்கு கொண்டு வர போறாங்களாம் … இதோட சிறப்பம்சம் என்னனா.
  • 2GB Ram
  • Hard Disk கெடையாது
  • Memory Card  போட்டுக்கலாம்
  • Wi-fi இன்டர்நெட் சப்போர்ட் பண்ணும்
  • டச் ஸ்க்ரீன்
  • Linux Operating System
  • பிரவுஸ் பண்ணலாம்
  • படம் பார்க்கலாம்
  • பாட்டு கேட்கலாம்
  • டாகுமெண்ட் பார்க்கலாம்
  • இன்னும் நெறைய …
இத தயார் பண்ணுறதுக்கு கம்பெனிகளோட  ஆதரவ அரசாங்கம் கேட்டிருக்கு ..
அதுக்குள்ள … தைவான்ல ஒரு கம்பனி கேட்டிருக்காஹோ
அமெரிக்கால இன்டெல் கேட்டிருக்காஹோ ..
இன்னும் என்னென எல்லாம் நடக்க போகுதோ .. இந்தியால இருக்குற எல்லா மாணவர்களுக்கும் தகவல் தொழில் நுட்பம் போய் சேருவதற்கு இது ஒரு ஆரம்ப கட்டம் ன்னு சொல்லலாம்  :)
ஜெய் ஹோ !! ஜெய் ஹோ !! :D
அப்புறம் மக்கா…  அவசர பட்டு இத விலை குடுத்து வாங்கிராதிங்க … 2011 பொது தேர்தல்ல அய்யா நம்ப எல்லாருக்கும் இத அறவே இலவசமா குடுத்தாலும் குடுப்பாரு ;) ;)

2 comments:

  1. ரொம்ப நல்ல செய்தி. மிக்க நன்றி. மேலும் பல தகவல்கள் உங்களிடம் எதிர்பார்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. தமிழில் நான் அறிந்த சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.

    Tamil Boy baby Names

    ReplyDelete