மனிதர்களுக்கு இடையேயான தொடர்பாடல்களில் முக்கியத்துவம் உணரப் பட்ட போது அதற்கு ஏற்ப பாதுகாப்பு பிரிவினர் மட்டும் பயன்படுத்திய சாதாரண ரேடியோ சிஸ்டம்ஸ் களில் ஆரமித்து இன்று பள்ளி செல்லும் குழந்தை கையில் கூட ஸ்மார்ட் போன் ஒன்று இருக்கும் அளவுக்கு மொபைல் கருவிகளின் தொழில்நுட்பம், பயன்பாடு வர்ந்த்துள்ளது.
இதன் வளர்ச்சி பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது பாவனைக்கு வந்த தொலைத்தொடர்பு கருவிகளதும் ,தொழில்நுட்பங்களும் அவை அறிமுகமான ஆண்டும்.
1907
- முதலாவது Wireless Telephone System உருவானது
1930
- முதல் Motrola Brand car Radio தயாரிக்கப்பட்டது
1931
- கனேடியரால் Walkie -Talkie கண்டுபிடிக்கப்பட்டது
1936
- போலீசாருக்கான Police Crusier Radio Receiver உருவானது
1940
- எடுத்து செல்லப்படக்கூடிய Handi -Talkie ரேடியோ
1943
- முதலாவது எடுத்து செல்லக்கூடிய FM Two -Way Radio
1947
- Citezen 's Band Radio , Car Radiotelephone
1947
- Transistor (கொள்ளளவி) கண்டுபிடிக்கப்பட்டது
1949
- Pager (beeper ) உருவாக்கப்பட்டது
1954
- முதலாவது எடுத்து செல்லக்கூடிய ரேடியோ
1956
- கார் மொபைல் போன் சிஸ்டம்
1958
- கம்ப்யூட்டர் சிப் (IC ) உருவானது
1966
- Cordless தொலைபேசி உருவானது
1972
- இன்டெல் இன் முதலாவது மைக்ரோ Processor
1973
- முதலாவது தொலைபேசி பாவனைக்கு வந்தது
1983
- முதலாவது எடுத்துசெல்லக்கூடிய கமெர்சியல் செல்போன்
1991
- உலகின் முதலாவது GSM செலூலர் போன்
1993
- SMS பயன்படுத்தப்பட்ட்டது (தற்செயல் நிகழ்வு)
1994
- Bluetooth டெக்னாலஜி உருவாக்கப்படாது
1995
- முதலாவது இரு வழி பேஜர் உருவானது
1998
- Nokia 2110
- முதலாவது Color Palm -Size PC
2000
- முதலாவது GPRS செலூலர் சிஸ்டம்
2002
- Blackberry5810 சந்தைக்கு வந்தது
2003
- Motrolla இன் A600 செல்லுலர் போன்
2004
- மைக்ரோசொப்ட் இன் முதலாவது மியூசிக் போன்
2005
- Maicrosoft 3G போன்
2006
- Microft Windows 5 .0 Smartphone
- Motrola வின் Ming Smartphone
போன்றன பாவனைக்கு வந்தது
2007
போன்றன இவ்வாண்டு அறிமுகமாகின
2008
- முதலாவது Androd Phone
- HTC Dream
- iPhone 3G
- iPhone இக்கான SKD
என்பன இவ்வாண்டில் அறிமுகமாகின
2009
- Nokia 900 அறிமுகமானது
2010
- iPad ,IPhone 4 , BlackBerry Play Book
- Nokia n8 அறிமுகமானது
2011 ஆண்டு மொபைல் போன் குறிப்பிட அளவுக்கு மற்றங்கள் அடையும் என்று எதிர்பார்ப்பு......
No comments:
Post a Comment