நண்பர்களே , இன்று செல்போன் நமக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக அனனத்து வசதிகளும் கொண்ட " ஸ்மார்ட் போன்களை " இன்று நெறையபேர் விரும்பி வாங்கத் துவங்கி விட்டனர். காரணம், அதிலுள்ள வசதிகள் மிக மிக அதிகம்.
இன்று ஸ்மார்ட் போன் வகைகளில் , HTC,Blackberry,Apple I phone, போன்ற கம்பனிகளின் போன்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. தற்போது Nokia, Samsung,LG,Motorola,Sony போன்ற கம்பனிகளும் இந்த வகை செல்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அவ்வாறு நோக்கியா அறிமுகப்படுத்த இருக்கும் புத்தம் புது மாடல் தான் " நோக்கியா N8- ஸ்மார்ட் போன் " . இதுவரை இல்லாத அளவிற்கு நெறைய புதுமையான விசயங்களை இந்த மாடலில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
- " 2G மற்றும் 3G " வசதியில் இயங்கும் இந்த மாடலின் எடை வெறும் 135 g. மட்டுமே
- டிஸ்ப்ளே - AMOLED capacitive touchscreen, 16M கலர்ஸ்
- டிஸ்ப்ளே SIZE - 360 x 640 pixels, 3.5 inches,Multi-touch input method,Proximity sensor for auto turn-off,Accelerometer sensor for UI auto-rotate,Scratch resistant Gorilla glass display.
- சவுண்ட் - Vibration; MP3, WAV ringtones, Speakerphone,3.5 mm audio jack.
- போன்புக் மெமரி - Practically unlimited entries and fields, Photocall.
- கால் ரெகார்ட்ஸ் - Detailed, max 30 டயஸ்.
- இன்டெர்னல் மெமரி - 16 GB storage, 256MB RAM, 512 MB ரோம். microSD, up to 32GB.
- DATA SUPPORT - GPRS,EDGE,3G,WLAN,Bluetooth.
- வேறு எந்த மாடலிலும் இல்லாத USB support இந்த மாடலில் உள்ளது. இதன் மூலம் நமது " Pendrive " களை செல்போன் களிலும் connect செய்துகொள்ளலாம்.
- நோக்கியாவில் முதன்முறையாக, இதன் கேமரா 12 MP, 4000x3000 pixels, Carl Zeiss optics, autofocus, Xenon flash - வசதியுடன் வந்துள்ளது. மேலும் Secondary கேமரா VGA videocall -வசதியுடன் உள்ளது. இதன் வீடியோ - 1/1.83'' sensor size, ND filter, geo-tagging, face and smile detection, வசதியுடன் வந்துள்ளது.
- இதன் ஆப்ரடிங் சிஸ்டம் முதன் முறையாக " Symbian^3 OS " வடிவில் வந்துள்ளது.
- மேலும் இதனுடைய " Browser " - WAP 2.0/xHTML, HTML, RSS feeds ,சப்போர்ட் கொண்டதாக இருப்பதால் நாம் கணனியில் பார்ப்பது போலவே இருக்கும்.
- இதன் ரேடியோ - Stereo FM radio with RDS; FM transmitter , வசதியுடன் உள்ளது. மேலும் A- GPS , Ovi Maps 3.0,Java Games.வசதிகளும் உள்ளன.
- மேலும் இதில் TV out - (720p video) via HDMI and composite, Dolby Digital Plus via HDMI,MP3/WMA/WAV/eAAC+ player,DivX/XviD/MP4/H.264/H.263/WMV player,Voice command/dial,Document viewer/editor (Word, Excel, PowerPoint, PDF),Video/photo editor,Flash Lite v4.0. போன்ற மேன்படுத்தப்பட்ட வசதிகளும் உள்ளன.
- இதனுடைய பேட்டரி - Standard battery, Li-Ion 1200 mAh (BL-4D) வகையை சார்ந்தது. Up to 12 h 30 min (2G) / Up to 5 h 30 min (3G) - வரை நாம் தொடர்ந்து பேசலாம்.
இத்தனை வசதிகளும் கொண்ட இந்த நோக்கியா N8 மாடல் வெறும் Rs.22,500 க்கும் குறைவாகவே இருக்கும் எனத்தெரிகிறது.
உங்களின் வலைப்பூ நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்
ReplyDeleteTamil Boy baby Names
நல்ல பதிவு.... தொடந்து உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.
ReplyDeleteTamil Girl baby Names
Wonderful blog & good post.Its really helpful for me, awaiting for more new post. Keep Blogging!
ReplyDeleteTamil Baby Names