Monday, May 9, 2011

உங்கள் மொபைலின் கோப்புக்களை சேமிக்க சேமிப்பு தளங்கள்


மொபைலின் கோப்புக்களை இணைய தளங்களில் சேமித்து வைக்க முடியும்; அவ்வாறன ஒரு தளம் 
இந்த தளத்தில் உங்களின் கோப்புக்களை ஆன்லைன் மூலம் இலவசமாக சேமித்து வைக்கலாம். இந்த தளத்தில் சென்று உங்களை பதிவு செய்து கொண்டு சேமித்து வைக்கலாம் . இங்கு 5GB அளவுடைய கோப்புக்களை இலவசமாக சேமிக்கலாம் ; அதற்கு மேற்பட்டதாயின் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இணைய சேமிப்பு தளமானது IPHONE,ANDROIDதொலைபேசிகளில் 
மென்பொருளாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் 

இணைப்பிற்கு CLICK  செய்க.இந்த வசதி மூலமாக உங்களுக்கு தேவையான தகவல்களை ஆன்லைன் மூலம் நம் சேமிக்கலாம்.

3 comments:

  1. என்னடா விளையாட்டு?

    ReplyDelete
  2. நல்ல தகவல் நாராயணா.........

    ReplyDelete
  3. உங்களைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
    நேரம் இருந்தால் பார்க்கவும்..
    பிளாகர் மற்றும் கம்ப்யூட்டர் டிப்ஸ் - தொழில்நுட்ப புதன்

    ReplyDelete