Wednesday, January 12, 2011

நோக்கியா E5







நோக்கியா அடுத்தவரவு நோக்கியா E5.இந்த போன்களின் பட்டன்கள் சாதாரன போன்களைப் போல இல்லாமல் கம்ப்யூட்டர் பட்டன்களின் வரிசையைப் போல இருக்கும். இதில் மெயில் வசதியும் உள்ளது; உங்கள் ஈமெயில்களின் வருகையை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். இந்த போன்களின் விலை இந்திய ரூபாய் E5 – 10634 ஆகும். இளைஞர்களையும் அலுவலகம் செல்லும் நபர்களையும் குறி வைத்து இந்த போன்கள் வந்துள்ளன. ஒரே நேரத்தில் பத்து ஈமெயில் அக்கௌன்ட்கள் வரை இந்த போனில் நாம் பார்க்கலாம். இதில் சாட்டிங் வசதியும் உள்ளது. போன் வாங்கும் பொழுதே சாட்டிங் சாப்ட்வேரும் சேர்ந்தே வருகிறது. இந்த போன்களைப் பற்றி மேலும் விவரங்களை அறிய இங்கே செல்லவும்.




மேலும் இந்த போனின் சிறப்பு...


▪ 2.4 inch QVGA LCD display
▪ 320 x 240 pixel resolution
▪ Full QWERTY keyboard
▪ 3G Connectivity
▪ Wi-Fi
▪ 5 megapixel camera with LED flash
▪ 250 MB internal memory
▪ 32 GB expandable memory
▪ 2 GB MicroSD card included
▪ 3.5mm headphone jack
▪ Bluetooth
▪ A-GPS
▪ OVI Maps
▪ 1 click access to SMS/MMS and email
▪ OVI Chat
▪ OVI Share
▪ 18 hours 30 mins talktime
▪ 29 days stand-by time
▪ 1200 mAh battery



நோக்கியா செல்போன் சிறந்த பயன்களைதருகிறது..

4 comments:

  1. நான் வாங்கனும்னு நினைச்ச போன் இது...

    ReplyDelete
  2. நன்றி தோழா உங்கள் வலைப்பூ font linux-இல் உடைந்து தெரிகிறது தயவு செய்து உங்கள் font settings-ஐ மாற்றுங்கள்.

    ReplyDelete