Tuesday, March 1, 2011

Vuclip இணையதளம்.

Vuclip என்ற இணையதளத்தில் இருந்து மொபைலுக்கு தேவையான வீடியோக்களை,போட்டோக்களை எடுத்துக்கொள்ளும் இணையதளமாக சிறந்து விளங்கிறது. இதில் மொபைலுக்கு எடுக்கும் வீடியோக்கள் சைஷ் மிக குறைவு.இதில் இரண்டு விதமான டவுன்லோட் size உள்ளது.



இதில் play என்பது டவுன்லோட் செய்யும் வழிமுறை HI அதிக size கொண்டது.Reg குறைவான size கொண்டது.
டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி
இந்த தளத்தில் இருந்து எடுகபடும் வீடியோக்கள் மொபைலுக்கு சிறந்த பதிபாக உள்ளது. இந்த தளத்தில் எடுக்கும் வீடியோ மூலமாக அதிக அளவு வீடியோக்களை உங்கள் மொபைலில் பயன்படுத முடியும். இதனால் இந்த இணையதளத்தினை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்துபயன்படுதுங்கள்.