Wednesday, March 30, 2011

நோக்கியா E7




நண்பர்களே , இன்று செல்போன் நமக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக அனனத்து வசதிகளும் கொண்ட " ஸ்மார்ட் போன்களை " இன்று நெறையபேர் விரும்பி வாங்கத் துவங்கி விட்டனர். காரணம், அதிலுள்ள வசதிகள் மிக மிக அதிகம். 

இன்று ஸ்மார்ட் போன் வகைகளில் , HTC,Blackberry,Apple I phone, போன்ற கம்பனிகளின் போன்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. தற்போது Nokia, Samsung,LG,Motorola,Sony போன்ற கம்பனிகளும் இந்த வகை செல்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. 

அவ்வாறு நோக்கியா அறிமுகப்படுத்த இருக்கும் புத்தம் புது மாடல் தான் " நோக்கியா E7- ஸ்மார்ட் போன் " . இதுவரை இல்லாத அளவிற்கு நெறைய புதுமையான விசயங்களை இந்த மாடலில் அறிமுகப்படுத்தி உள்ளனர். 

  • " 2G  மற்றும்  3G "  வசதி உள்ளது
  • டிஸ்ப்ளே - AMOLED capacitive touchscreen, 16M கலர்ஸ்
  • டிஸ்ப்ளே SIZE - 4 inches 360×640 pixels,
  • சவுண்ட் - Vibration; MP3, MP4 player, WAV ringtones, Speakerphone.
  • போன்புக் மெமரி - Unlimited Contacts, Photo Call.
  • கால்  ரெகார்ட்ஸ் -Unlimited.
  • இன்டெர்னல் மெமரி - 32 GB Micro SD/card slot.
  • DATA SUPPORT  - 3G, GPRS 32, EDGE 32, Internet Browsing,Bluetooth v3.0, Micro USB v2.0, Wi-Fi 802.11 b/g/n.
  •  இதன் கேமரா 8 Mega Pixels, Resolution 3266×2450 pixels,VideoAuto focus, Dual LED Flash - வசதியுடன் வந்துள்ளது. 
  • இதன் ஆப்ரடிங் சிஸ்டம் முதன் முறையாக " Symbian^3 OS " வடிவில் வந்துள்ளது. 
  • மேலும் இதனுடைய -3G, GPRS 32, EDGE 32, Internet Browsing,சப்போர்ட் கொண்டதாக இருப்பதால் நாம் கணனியில் பார்ப்பது போலவே இருக்கும்.
  • இதன் ரேடியோ - Stereo FM radio with RDS; FM transmitter , வசதியுடன் உள்ளது. மேலும் A- GPS , Ovi Maps 3.0,Java Games.வசதிகளும் உள்ளன.
  • மேலும் இதில் உள்ள வசதிகள்-  
    • Scratch Resistant
    • QWERTY Keyboard
    • Touch sensitive
    • Multi touch Input
    • Proximity Sensor (Auto-Turnoff)
    • Accelerometer Sensor(Auto rotate)
    • Audio, Video Recorder & Playback
    • Photo, Video Viewer & Editor
    • Document Viewer
    • Voice memo
    • TV-Out, DDP
    • Stereo FM Radio, RDS
    • Speaker phone, Games
    • 3.5 mm Audio jack
  • இதனுடைய பேட்டரி - 1200 mAh (BL-4D) Li-Ion Standard Battery வகையை சார்ந்தது. 2G: 432 hours, 3G: 480 hours ,2G: 9 hours, 3G: 5 hours- வரை நாம் தொடர்ந்து பேசலாம்.

    இதன் விலை : Rs 29,500/-

Tuesday, March 29, 2011

உங்கள் மொபைலில் மாலைமலர் செய்திதாள் படிக்க.





இன்றை காலத்தில் மொபைல் என்பது அணைத்து வசதிக்கும் பயன்பாடுகிறது. மொபைல் ஒரு சிறந்த பயன்பாட்டு சாதனமாக நமக்கு உதவுகிறது.உங்கள் மொபைலில் இணையதளம் மூலமாக செய்திதாள் படிக்கும் வசதி உள்ளது.செய்திதாள் படிக்கும் மென்பொருள் இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து.உங்கள் மொபைலில் பயன்படுத்திகொல்லாம்.அதற்க்கு இந்த maalaimalar மென்பொருள் உதவுகிறது. உங்கள் மொபைலில் GPRS தொடர்பு இருந்தால் போதுமானது. தமிழ் fonts இல்லாவிட்டாலும் தமிழ் எழுத்துகளை வாசிக்கலாம். இது இலவசமாகவே கிடைக்கிறது.

தளத்திற்கான சுட்டி
உங்கள் மொபைலில் மாலைமலர் மென்பொருளை install செய்தால் போதும். மாலைமலர் செய்திதாள் home page ஓபன் ஆகும்.
இதில் உள்ள பகுதிகள்:
தலைப்புச்செய்திகள்
மாநிலச்செய்திகள்
மாவட்டச்செய்திகள்
விளையாட்டுச்செய்
ராசி பலன்
சினிமா
உலகச்செய்திகள்
தேசியச்செய்திகள்
                                           
பிறகு உங்களுக்கு தேவையான பகுதிகளை தேர்வு செய்து படிக்கலாம்.